
விடாமுயற்சி தீபாவளி ரிலீஸ் ?
இந்நிலையில் வரும் ஜுன் 20ம் தேதி முதல் மீண்டும் "விடாமுயற்சி" படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள காட்சிகளை ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடிக்க உள்ளார்களாம். அதோடு படத்தை தீபாவளிக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.
"விடாமுயற்சி" படம் பற்றி கடந்தச வில வாரங்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்போதைய தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!