
பிரமாண்டமாக நடக்கும் ‛பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்றது. அடுத்து பத்து தல படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!