
நீண்ட இடைவெளிக்கு பின் படம் இயக்கும் பாரதிராஜா
இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படத்தை இயக்கி, நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் பிசியானார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்க போகிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு "தாய்மெய்" என்று தலைப்பு வைத்துள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!