தங்கலான் படப்பிடிப்பை நிறைவு செய்த பார்வதி
ஜூன் 22, 2023
Advertisement
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் "தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பா.ரஞ்சித் இயக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்த நிலையில் இப்போது சென்னையில் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பு துவங்கியது. இதில் விக்ரம், பசுபதி, மாளவிகா, பார்வதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பார்வதி சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!