
நாளை டிசம்பர் 8ல் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்
இந்நிலையில் நாளை டிசம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமை 3 படங்கள் மட்டும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “கான்ஜுரிங் கண்ணப்பன், கட்டில், தீ இவன்,” ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் நாளை வெளியாகின்றன. இவற்றோடு சென்னை பின்னணியில் எடுக்கப்பட்ட மலையாளப் படமான "ரஜ்னி" என்ற படம் "அவள் பெயர் ரஜ்னி" என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிறது.
மற்றும் நானி நடித்துள்ள "ஹாய் நான்னா" தெலுங்குப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி இன்று வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!