
ரீ-என்ட்ரி கொடுக்கும் காஜலின் தங்கை நிஷா அகர்வால்
இந்தநிலையில், 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நிஷா அகர்வால். தெலுங்கில் வெங்கடேஷ்- ராணா ஆகிய இருவரும் இணைந்து ஒரு வெப்சீரிஸில் நடிக்கப் போகிறார்கள். இதில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க நிஷா அகர்வால் கமிட்டாகியிருக்கிறார். இதன்பிறகு சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நிஷா அகர்வால்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!