
கனவிலும் நினைக்கவில்லை : கவின் நெகிழ்ச்சி
இப்பட விழாவில் பேசிய கவின், ‛‛இதே தியேட்டரில் என் நண்பர்கள் உடன் இணைந்து தனுஷ், நயன்தாரா நடித்த ‛யாரடி நீ மோகினி" படம் பார்த்தேன். அந்த கவின் இன்று நயன்தாரா உடன் நடிப்பார் என கனவிலும் நினைக்கவில்லை. இதை பார்க்கையில் நானும் கொஞ்சம் உழைத்திருக்கிறேன் என எண்ண தோன்றுகிறது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!