
பாகுபலி ராஜமாதாவாக உருவெடுக்கும் நயன்தாரா
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா கதாபாத்திரத்தின் இளமைக்கால கதையை மையமாக வைத்து இந்த தொடரை உருவாக்க உள்ளார் ராஜமவுலி. முக்கியமாக பாகுபலி படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அதற்கு முந்தைய கால கட்டத்து கதையில் இந்த வெப்சீரிஸ் உருவாக்க உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!