
வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்
திருமணமாகி, இரட்டை ஆண் மகனுக்குப் பெற்றோர்கள் ஆன பின்பும் அவர்களது ஜோடிப் புகைப்படங்கள் குறையவில்லை. இப்போதெல்லாம் தங்களது மகன்களுடனும் நிறைய புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமே மாற்றமாக உள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 9ம் தேதி 2022ல் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமண ஆண்டு விழாவைத் தற்போது இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில் கொண்டாடி வருகிறார்கள்.
மகன்களுடன் விதவிதமான புகைப்படங்களைத் தற்போது நயன்தாரா பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்தினமலருக்கு இது மாதிரி நியூஸ் எல்லாம் போடாதீங்க அவங்க வெட்டிங் டே கொண்டாடினா எங்களுக்கு என்ன