
நாகார்ஜூனாவை இயக்கும் மோகன் ராஜா?
இந்தப் படத்தை அடுத்து, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. "காட் பாதர்" படம் துவங்குவதற்கு முன்பே, நாகார்ஜுனாவிடம் அவர் கதை சொன்னதாகவும் அது பிடித்துப் போனதால், அவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!