
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி?
மார் 18, 2022
Advertisement
மிஷ்கினின் இயக்கத்தில் தற்போது "பிசாசு 2" படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் "பிசாசு 2 " படத்திற்கு பின் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தாணு தயாரிக்கிறாராம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement












வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!