
மார்க் ஆண்டனி பட ரிலீஸ் உடன் அடுத்த அப்டேட்
இந்நிலையில் இப்போது இந்த படத்தை குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சியும் நடிகர் சுனில் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது என்று புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். கூடுதலாக இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!