
‛மரகத நாணயம் 2 லோடிங்.... - இயக்குனர் கொடுத்த ஹின்ட்
இந்த நிலையில் ஏஆர்கே சரவன் டுவிட்டர் பக்கத்தில் ‛2 லோடிங்...." என குறிப்பிட்டு மரகதநாணயம் படத்தின் லோகோவான அந்த பச்சை மரகத கல்லை பதிவிட்டு, "மரகத நாணயம் 2" விரைவில் என மறைமுகமாக பகிர்ந்துள்ளார். இந்த படத்தையும் ஆக்சிஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!