
தீபாவளி போட்டியில் குதிக்கும் சூப்பர் ஹீரோயின்கள்
என்றாலும் இந்த ஆண்டு தீபாவளி போட்டில் 3 ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின்கள் களத்தில் குதிக்கிறார்கள். சூப்பர் ஹீரோயின்களான ப்ரீ லர்சன், டயோனா பாரிஸ், இமான் வெல்லனி நடித்துள்ள "தி மார்வெல்ஸ்" படம் வருகிற நவம்பர் 11ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர சாமுவேல் ஜாக்சன் முக்கிய கேக்டரில் நடித்துள்ள இந்த படத்தை டகோஸ்டா இயக்கி உள்ளார். இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மார்வெல் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!