
கூலி படத்தில் இணைந்த மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர்?
இதற்கு முன்னதாக பஹத் பாசில் இந்த படத்தில் நடிக்க இருந்தார் என்றும், அவருக்கு பதிலாக தான் தற்போது சவ்பின் சாஹிர் இணைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் தன்னுடைய ‛எல்.சி.யு" சம்பந்தப்பட்ட நடிகர்கள் யாருமே இந்த கூலி படத்தில் இருக்கக் கூடாது என்று லோகேஷ் கனகராஜ் விரும்புவதாகவும் அதுமட்டுமல்ல தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் படத்திலும் பஹத் பாசில் நடித்திருக்கிறார் என்பதாலும் தான் இந்த மாற்றம் என்றும் சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!