
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ
மே 28, 2024
Advertisement
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் "லவ் டூடே" படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது எல்.ஐ.சி , டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்குகிறாராம். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!