
மகேஷ்பாபு வீட்டிற்கு சத்தமில்லாமல் வந்த புதிய விருந்தினர்
இந்த காரின் முன்பாக நின்று போஸ் கொடுக்கும் தனது புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவை வெளியிட்டு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார் மகேஷ்பாபு. சமீபத்தில் நடைபெற்ற 2022ம் வருடத்திற்கான சிறந்த கார் விருதுகள் போட்டியில் கலந்து கொண்டு உலக பர்பாமன்ஸ் கார் என்கிற விருதை பெற்றுள்ளது ஆடி ஈ-ட்ரான் என்கிற இந்த கார். மூன்று விதமான மாடல்களில் வெளியாகியுள்ள இந்த காரின் விலை சுமார் ஒரு கோடியிலிருந்து 1.20 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!