திருப்பதியில் சாமி தரிசனம் செய்த மாதவன்
ஜூன் 18, 2022
Advertisement
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ராக்கெட்ரி". இந்த படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திர ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சில மாதங்களுக்கு வெளியான இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் "ராக்கெட்ரி" திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் மாதவன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதோடு ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் என்ற மியூசிக் வீடியோ ஒன்றையும் மாதவன் வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!