
லோகேஷ் கனகராஜின் ‛டிசி, ஜூலை 31ல் ரிலீஸ்
சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிந்தது. ஏற்கனவே படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது. டீசர் முழுக்கவே ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இம்மாதம் ஜூலை 31ம் தேதி ‛டிசி" படம் வெளியாக உள்ளது.
இயக்குனராக வெற்றி பெற்ற லோகேஷ், ஹீரோவாக வெற்றி பெறுவாரா என ஜூலை 31க்கு பின் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!