
செப்.,15க்கு தள்ளிப்போன லத்தி வெளியீடு
உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்கு வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர். சிம்பு நடித்த ‛வெந்து தணிந்தது காடு" படமும் அதேநாளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!