தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல்
மே 20, 2024
Advertisement
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் "தங்கலான்". ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் சுரங்கம் பின்னணியில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ரிலீஸ் தேதி அறிவித்து ஒரு சில காரணங்களால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இன்னும் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தங்கலான் படத்தை இப்போது வருகின்ற ஜூன் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!