காதலன் பெயர் சொல்லாத அனுபமா, காதலன் பதிலளிப்பாரா ?
ஆக 13, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களில் நடிகை அனுபமா வரமேஸ்வரன் அவரது காதலரைப் பிரிந்தார் என்பதுதான் பரபரப்பாக இருந்தது. பல ஊடகங்கள் அவரது காதலர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்று சொன்னது.
ஆனால், இருவருமே இதுவரையில் தாங்கள் இருவரும் காதலித்தோம், பிரிந்தோம் என்று சொல்லவில்லை. இதனிடையே, ஒரு வீடியோ பேட்டியில் தனது காதல் பற்றியும், காதலன் பற்றியும் அனுபமா மனம் திறந்து பேசியுள்ளார். காதலரைப் பற்றி பல குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் தனது காதலர் இவர்தான் என அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. மிகவும் கவனமாகப் பேசியிருக்கிறார்.
அனுபமா தனது காதலன் யார் என்றே பெயரைக் குறிப்பிடாத நிலையில் சமூக ஊடகங்களிலும் அவரது காதலன் துருவ் விக்ரம் என்று பலரும் எழுதி வருகிறார்கள்.
அனுபமாவின் குற்றச்சாட்டுக்களுக்கு அவரது காதலன் பதிலளிப்பாரா, அந்தக் காதலன் நடிகர் துருவ் விக்ரம் தானா என்று கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அந்தக் காதலன் பதிலளித்தால் தான் அவருடைய இமேஜ் காப்பாற்றப்படும். பதிலளிப்பாரா காதலன் ?.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!