காதலியை மணந்தார் கிஷன் தாஸ்
பிப் 01, 2025
Advertisement
"முதல் நீ முடிவும் நீ" படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் நடித்த தருணம் படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி ஒரேநாளில் தியேட்டரில் இருந்து பின்வாங்கியது. பின்னர் நேற்று ஜன., 31ல் படம் மீண்டும் வெளியானது.
கிஷன் தாஸ் நீண்டகாலமாகவே சுசித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்தாண்டு இவர்களது நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் பிரமாண்டமாய் நடந்துள்ளது. திரையுலகினர் பலரும் பங்கேற்று மணக்களை வாழ்த்தினர். படம் வெளியான நாளிலேயே தனது திருமணம் நடந்துள்ளதால் கிஷன் தாஸிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!