
அன்பை மட்டுமே விதைப்போம் : சூர்யா பேச்சு
அதில், ‛‛அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சமூக ஊடகத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டான் என்பதற்காக நாமளும் பேச ஆரம்பிக்கும் போதுதான் நாம காயப்பட்டுப் போவோம். நாம நாமாகவே இருப்போம். அவங்க அவங்களாகவே இருக்கட்டும். நாம எதுவும் பேசத் தேவையில்லை. அவங்களுக்குப் புரிய வைக்கணும், மாத்தணும்னு முயற்சி பண்ணா கொஞ்சம் கஷ்டம்.. சில பேருக்கு புரியும். முக்காவாசி பேருக்கு அது புரியாது. உங்க ஆற்றலை வீணாக்கிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடிச்சதை நேர்மையா தினமும் தினமும் பண்ணுங்க. நிச்சயமா வெற்றி கிடைக்கும்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்Please உங்க மனைவிக்கும் சொல்லுங்க.
அன்பை ஒரு கட்சிக்கு மட்டும் விதைப்போம். அந்த கட்சியால் மக்களுக்கு தீங்கு நடந்தால் வாய் மூடி மௌனியாய் இருந்து அன்பை வெளிப்படுத்துவோம்.