வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது?
ஜூன் 28, 2022
Advertisement
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்கும் பிரபலமான தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ். அடிக்கடி அசத்தலான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் பதிவிடுவார். இன்ஸ்டா ஸ்டோரில் அவருடைய போட்டோ ஷுட் ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய செல்ல நாயான நைக்கும் இடம் பெற்றுள்ளது.
வெள்ளை நிற நீளமான கவுன் அணிந்து கொஞ்சம் கிளாமராக தேவதை போல உள்ளார் கீர்த்தி. அவர் போட்டோ எடுக்கும் போது அவருடைய நாய் நைக்கும் கூடவே வந்து நின்று கொண்டிருக்கிறது. இந்த போட்டோ ஷுட்டின் வீடியோவை மட்டும்தான் கீர்த்தி வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பிறகு வெளியிடுவார் போலிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "மாமன்னன்" படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!