
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்: வெப் தொடராக வெளியாகிறது
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது எப்படி, அவரோடு காட்டுக்குள் நாட்களை கடத்தியது எப்படி. பின்னர் அவரை ஒப்படைத்தது எப்படி? இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பங்கு என்ன என்பது குறித்த ஆவணத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதில் இதுவரை வெளிவராத வீடியோக்கள், படங்கள், நேர்காணல்கள் இடம்பெறுகிறது. இது முன்பு வெளியான "கூ.ச.முனுசாமி வீரப்பன்" தொடரின் 2வது சீசனாக வெளியாகிறது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!