மதுரை கதைக்களத்தில் கமல் - ரஞ்சித் சொன்ன தகவல்
மே 16, 2022
Advertisement
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ,சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் வெளியாகின. தற்போது "நட்சத்திரம் நகருகிறது" என்ற படத்தை இயக்கியுள்ளார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கமலின் "விக்ரம்" படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனை வைத்து மதுரை பின்னணியில் ஒரு படம் இயக்க எனக்கு ஆசையாக உள்ளது என்றார். மேலும் மதுரை என்றால் வேஷ்டி, சட்டை என்றில்லாமல் கோர்ட் ஷுட்டுடனும் வரலாம் எனதெரிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானது .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!