கப்ஜா டிரெய்லர் வெளியானது
மார் 06, 2023
Advertisement
"கேஜிஎப்" பாணியில் கன்னடத்தில் உருவாகி வரும் பான் இந்தியா படம் "கப்ஜா". இது சுதந்தர போராட்ட காலத்தில் உருவான தாதாக்களின் கதை. இதில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ்குமார், முரளி சர்மா என கன்னடத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்க, ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். ஆர்.சந்துரு இயக்கி உள்ளார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார்.
மிகவும் எதிபார்க்கப்படும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட கேஜிஎப் பாணியில் இந்த டிரைலர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் பாணியில் வெளியாகி உள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்தும் உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!