
ஆஸ்கர் போட்டியில் நோபல் பரிசு பெற்ற மலாலா படம்
உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பெண் விடுதலை, கல்விக்காக பேசி வருகிறார். பல உலக அமைப்புகளில் பங்காற்றி வருகிறார். கூடுதலாக மலாலா தற்போது ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார். பயங்கரவாதத்தை கைவிட்டு மனம் திருந்தி, இஸ்லாமியராக மாறிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பற்றியது இந்தப் படம்.
"ஸ்ட்ரேன்ஜர் அன் தி கேட்" என்கிற இந்த படத்தை ஜோசுவா செபல் என்பவர் இயக்கி உள்ளார். பிபி பர்ஹமி, சபீர் பர்ஹமி நடித்துள்ளனர். இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள இந்த படம், தற்போது ஆஸ்கர் விருதிற்கு குறும்பட பிரிவில் போட்டியிடுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!