
சிஸ்டம் படத்திற்காக ஜோதிகாவிற்கு விருது
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தற்காக அவருக்கு 2026ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான "ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீட்ரீமிங் விருது" வழங்கப்பட்டுள்ளது. விருது குறித்துத் ஜோதிகா கூறுகையில், "மொழி எல்லைகளைத் தாண்டி, நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் புதிய கதை களத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். சினிமாவில் எனது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமே இந்த விருது" என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!