18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம்
டிச 01, 2023
Advertisement
புதுமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் "ஜீனி". ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது.
கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகியாக இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 100 கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகுவதால் இந்த படத்தை 18 மொழிகளில் உலகளவில் வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!