
ஜனநாயகன் ரிலீஸ் தேதி, இந்த வாரம் தெரிந்துவிடும்…
இப்படத்திற்கு 13 வெட்டுக்களைக் கொடுத்து "ஏ" சான்றிதழ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோலிவுட் வட்டாரத் தகவல்படி இந்த வாரம் வெள்ளிக் கிழமைக்குள் இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் படம் ஜூலை 17ல் வெளியாக வாய்ப்புகள் அதிகம். அப்படி கிடைக்கவில்லை என்றால் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளதாம்.
படத்திற்கான சென்சார் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம். இப்படம் வெளிவருவதைப் பொறுத்து இதற்கு முன்பு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட சில படங்களின் தேதிகள் மாற வாய்ப்புள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!