
பிரபுதேவா - லாரன்ஸுக்கு பதிலாக விஜய்சேதுபதி வலதுகை வெளியிட்ட தகவல்
இந்த படம் குறித்து தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட ஜாபர் சாதிக், முதலில் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாகவே இல்லை என்றும் அவருக்கு முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரைத்தான் லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்தார் என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரிடமும் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததாலோ என்னவோ மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்திலும் விஜய்சேதுபதியை லோகேஷ் கனகராஜ் வில்லன் ஆக்கிவிட்டார்” என்று கூறியுள்ளார் ஜாபர் சாதிக்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!