கண்ணில் பட்ட விபத்தால் மூன்று நாள் இருளில் தவித்தேன் - இஷா தல்வார்
மே 15, 2023
Advertisement
தில்லு முல்லு(2013), மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் இஷா தல்வார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உப்பளத்தில் வைத்து ஆக் ஷன் காட்சி ஒன்றை படமாக்கினர். அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. கண்ணை திறக்க முடியவில்லை, வலியால் துடித்தேன். அப்போது மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை பெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்ணை திறக்க முடியவில்லை. அந்தநாட்களில் இருளில் இருந்தது போன்று உணர்ந்தேன். மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்துள்ளேன்"" என்றார் இஷா தல்வார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!