சலார் ரிலீஸில் மாற்றமா...?
மே 15, 2023
Advertisement
கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‛சலார்". ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். கொரோனா பிரச்னையால் இந்த படம் மூன்று ஆண்டுகளாக தயாராகி வருகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி வரும் இந்தப்படம் வரும் செப்., 28ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
ஆனால் திட்டமிட்டப்படி படம் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள படக்குழு, ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு மீண்டும் அதே ரிலீஸ் தேதியை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!