
காஜல் இல்லனா இலியானா
செப் 22, 2021
Advertisement
கோஸ்ட் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லையாம். இதனால் அவருக்கு பதில் இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இலியானாவும் காதல் தோல்வியை மறந்து, படங்களில் தீவிர கவனம் செலுத்த தயாராகி வருகிறார். அதன்காரணமாக தனது உடல் எடையையும் குறைத்து வருபவர், ஏற்கனவே எடுக்கப்பட்ட பழைய கவர்ச்சி போட்டோக்களை இப்போது தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு கோஸ்ட் படம் எந்தளவு உதவும் என்பதை பொறுத்திருந்தே காண வேண்டும்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!