தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ்
பிப் 11, 2025
Advertisement
கனா படத்தின் மூலம் நடிகர் ஆக அறிமுகமானவர் தர்ஷன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு துணிவு உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ராஜ வேல் இயக்கத்தில் தர்ஷன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இதில் அர்ஷா பைஜூ, காளி வெங்கட், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடித்தனர். ஒரு வீட்டை சுற்றி நடக்கும் கதையில் இப்படம் உருவாகி வந்தது. தற்போது இந்த படத்திற்கு "ஹவுஸ் மேட்ஸ்" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!