ஒரு பாடலுக்கு நடனமாடும் ஹனி ரோஸ்
அக் 10, 2023
Advertisement
நடிகை ஹனி ரோஸ் மலையாள சினிமா மூலம் அறிமுகமானாலும் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் போட்டோ ஷூட் மூலம் தனது கவனத்தை ஈர்த்தவர். இப்போது எங்கு ஷோ ரூம் திறப்பு விழா என்றாலும் ஹனி ரோஸை அழைக்கின்றனர்.
சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். தற்போது விஷ்வாக் சென் நடித்து வரும் "கேங்ஸ் ஆப் கோதாவரி" படத்தில் ஒரு பாடல் காட்சி ஒன்றிற்கு நடிகை ஹனி ரோஸை நடனம் ஆட வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!