மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்
டிச 14, 2024
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமான படம் "ஹிட் லிஸ்ட்". சரத்குமார், கவுதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியானது. இந்த படத்தை சூர்யகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்க, இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்தார்.
கடந்த மே மாதம் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்திலும் ஏற்கனவே இந்தபடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிதாக ‛டெண்ட்கொட்டா" என்ற ஓடிடி தளத்திலும் இந்தபடம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!