ஏப்., 10ல் ‛குட் பேட் அக்லி ரிலீஸ்
ஜன 06, 2025
Advertisement
கடந்தாண்டு அஜித் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இந்தாண்டு அவர் நடித்துள்ள இரு படங்கள் வெளியாகின்றன. முதலில் மகிழ்திருமேனி இயக்கி உள்ள ‛விடாமுயற்சி" படம் இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
மற்றொருபுறம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி" படத்திலும் நடித்துள்ளார் அஜித். அவருடன் திரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஏப்., 10ல் படம் வெளியீடு என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் தனுஷின் ‛இட்லி கடை" படமும் ரிலீஸாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…