
செல்வா மீது காதல் வந்தது எப்படி - கீதாஞ்சலி
மார் 19, 2021
Advertisement
தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. அதில் , ‛‛2010ல் செல்வராகவனிடம் பணியாற்றிய சமயத்தில் அவரின் ‛கானல் நீர்" கதையை படித்து தான் அவர் மீது காதல் வயப்பட்டேன். இந்த கதையை தழுவி தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை அவர் எடுத்தார் என்றார். மேலும் இந்த கதையை அப்படியே மீண்டும் படமாக்குவீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் வேறு ஒரு தளத்தில் எனது ஸ்டைலில் எடுப்பேன் என செல்வராகவன் அந்த வீடியோவில் கீதாஞ்சலியிடம் தெரிவித்தார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!