
பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா
அதன்பிறகு "மன்மத ராகங்கள்" படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு, தமிழில் தயாரான "பக்த துருவ மார்க்கண்டேயா" என்ற சிறுவர்கள் படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 12. அதன்பிறகு 1984ம் ஆண்டு தனது 14வது வயதில் ஹீரோயின் ஆனார். தமிழில் "எனக்குள் ஒருவன்", தெலுங்கில் "மர்ச்சண்டி மனா சட்டலு", மலையாளத்தில் "ஏப்ரல் 18" ஆகிய படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!