பிளாஷ்பேக் : சபாஷ் மாலினி
ஜூலை 31, 2026
Advertisement
மிககுறைந்த படத்தில் நடித்தாலும் 1960களில் இருந்த முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மாலினி பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆந்திராவை சேர்ந்த மாலினி, சிவாஜி ஜோடியாக "சபாஷ் மீனா" படத்தில் நடித்தார், எம்ஜிஆர் ஜோடியாக "சபாஷ் மாப்பிள்ளை" என்ற படத்தில் நடித்தார். என்டி ராமராவ் ஜோடியாக "சபாஷ் ராமு" படத்தில் நடித்தார். இதனால் அவரை திரையுலகினர் "சபாஷ் மாலினி" என்று செல்லமாக அழைத்தார்கள்.
"சந்தானம்" என்ற தெலுங்கு படத்தில் அறிமுமான இவர் அங்கு நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி நடிகையாக இருந்தும் இவர் மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடிததுள்ளார். தலைகொடுத்தான் தம்பி, அவள் யார்?, உத்தமி பெற்ற ரத்தினம், அழகர் மலை கள்ளன், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, எல்லோரும் வாழ வேண்டும், அழகுநிலா போன்ற தமிழ் படங்ளில் நடித்தார்.
"சபாஷ் மாப்பிள்ளை" படத்தின் இயக்குனர் எஸ்.ராகவனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்ட அவர் நடிப்பதை விட்டுவிட்டார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!