
பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர்
இதில் சின்னப்பா ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி நடித்தார். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்தனர். பொம்மன் இரானி இயக்க, பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் சின்னப்பாவே தயாரித்திருந்தார். காத்தவராயன், ஆர்யமாலாவின் புகழ்பெற்ற காதல் தான் படத்தின் கதை. பின்னர் மீண்டும் இதே படம் சிவாஜி நடிக்க "காத்தவராயன்" என்ற பெயரில் தயாராகி 1958ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பி.யூ.சின்னப்பாதான் முதன் முறையாக "உத்தமபுத்திரன்" படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். "மங்கையர்கரசி" படத்தில் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்தார். இன்று பி.யூ.சின்னப்பாவின் 73வது நினைவுநாள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!