
முதல் நாள் வசூலில் முந்தும் டியூட்
விமர்சன ரீதியாக "பைசன்" படம் முதலிடத்தில் இருக்கிறது. வசூல் ரீதியாக முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் "டியூட்" படம் தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து 10 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் விமர்சனங்களுக்குப் பிறகு "பைசன்" படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்புள்ளது. "டீசல்" படத்திற்கான விமர்சனமும், வரவேற்பும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
மற்ற இரண்டு படங்களான "கம்பி கட்ன கதை" படத்தின் வசூல் குறிப்பிடும்படி இல்லை. "பூகம்பம்" என்ற படம் ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!