
ரஜினியின் பிறந்தநாளில் டபுள் அப்டேட்?
70 வயதைக் கடந்த போதிலும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர், அதிக வசூலைத் தரும் நடிகர்களில் ஒருவர் என்ற பெருமையை கடந்த பல வருடங்களாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அவர் தற்போது நடித்து வரும் "கூலி" அவரது 171வது படமாக உருவாகி வருகிறது. அடுத்து உருவாக உள்ள "ஜெயிலர் 2" அவரது 172வது படம். இந்தப் படங்களுக்குப் பிறகும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சில இயக்குனர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!