தமிழில் வெளியாகும் டபுள் ஐ-ஸ்மார்ட்
மே 13, 2024
Advertisement
பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் "டபுள் ஐஸ்மார்ட்". ராம் பொதினேனி, ஹாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிசர்மா இசையமைக்கிறார். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பூரி ஜெகநாத் இயக்கிய "ஐ-ஸ்மார்ட்" படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி ராம் பொதினேணியின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.
தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!