
மீண்டும் நிச்சல் உடையில் திவ்யபாரதி
செப் 05, 2022
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‛பேச்சிலர்" என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யபாரதி. இந்த படத்திற்கு பிறகு மதில் மேல் பூனை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதியை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் திவ்யபாரதி. ஏற்கனவே கடற்கரையில் பிகினி உடை அணிந்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார். அது வைரலானது. தற்போது மீண்டும் நீச்சல் உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பேர் லைக் செய்து கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!