
தேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய திருமணமா? - நடிகை மறுப்பு
இது குறித்து பூஜிதா கூறுகையில் "நான் யாரையும் காதலிக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை" என்று தன்னுடைய வருத்தத்தை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார் .
இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!