மரியாதையை காப்பாத்திக்கோ : ஆர்.கே.சுரேஷிற்கு பாலா அட்வைஸ்
பிப் 22, 2022
Advertisement
மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛ஜோசப்" படம் தமிழில் ‛விசித்திரன்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கி உள்ளார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இப்பட விழாவில் பேசிய இயக்குனர் பாலா, ‛‛மலையாளத்தை காட்டிலும் இந்த படம் நன்றாக வந்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு நல்லதொரு படம். இதை வைத்து அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. இனி ஏனோ தானோ என படங்களை தேர்வு செய்யாதே பெயரை கெடுத்து கொள்ளாதே, உன் மரியாதையை காப்பாத்திக்கோ"" என அட்வைஸ் செய்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!